நடிகை ஏமி ஜாக்சன் இப்படி யாரவது பார்த்துள்ளீர்களா – ஆள் அடையாளமே தெரியவில்லையே!!

136

ஏமி ஜாக்சன்..

மதராசபட்டினம் படத்தின் மூலம் தமிழ் திரையுலகில் கதாநாயகியாக அறிமுகமானவர் நடிகை ஏமி ஜாக்சன்.

இதன்பின் ஹிந்தி, தெலுங்கு என பல்வேறு மொழிகளிலும் பல திரைப்படங்களை தேர்ந்தெடுத்து நடிக்க துவங்கினார்.

மேலும் தமிழில் விஜய், தனுஷ், ரஜினி என பல முன்னணி நடிகர்களின் படங்களில் நடித்து முன்னணி கதாநாயகியானார்.

நடிகை ஏமி ஜாக்சனுக்கு சில ஆண்டுகளுக்கு முன் காதல் திருமணம் நடைபெற்று ஒரு அழகிய மகனும் உண்டு.

இந்நிலையில் நடிகை ஏமி ஜாக்சன் தனது அம்மாவுடன் சிறு வயத்தில் எடுத்துக்கொண்ட புகைப்படத்தை வெளியிட்டுள்ளார்.

இதில் சிறு வயத்தில் பார்ப்பதற்கு நடிகை ஏமி ஜாக்சன், கொஞ்சம் கூட அடையாளமே தெரியவில்லை. இதோ அந்த புகைப்படம்..