”நல்லா காத்து வரணும்னு இப்படி டிரஸ் போட்டு இருக்கீங்களா…” – பிரியங்கா சோப்ராவின் நினைச்சு கூட பார்க்க முடியாத கவர்ச்சி புகைப்படங்கள் !

98

பிரியங்கா சோப்ரா…

தமிழில் தளபதி விஜய் நடித்த தமிழன் என்ற திரைப்படத்தின் மூலம் தமிழில் அறிமுகமானார் பிரியங்கா சோப்ரா. பின்னர் நிக் ஜோன்ஸ் என்ற பிரபல அமெரிக்க இசை கலைஞர் ஒருவரை காதலித்து திருமணம் செய்துகொண்டார்.

திருமணத்திற்கு பின்பும் தொடர்ந்து படங்கள் நடித்து வருகிறார். இவர் எப்போதும் சமூக வலைத்தளங்களில் பயங்கர ஆக்டிவாக இருப்பவர்,

வாரம் இருமுறை தன்னுடைய கவர்ச்சி புகைப்படங்களை அப்லோட் செய்து ரசிகர்கள் கண்களுக்கு விருந்தளிக்கும் ஒரு சமூக சேவகி.

இவர் தன்னுடைய வாழ்க்கை வரலாற்றை ’அன்ஃபினிஷ்டு’ என்ற பெயரில் புத்தகமாக வெளியிட்டுள்ளார்.

அதில் ஒரு சில இயக்குநர்கள், தயாரிப்பாளர்கள், ஹீரோக்களிடம் தனக்கு நடந்த கெட்ட அனுபவங்களை அவர் பேசியிருக்கிறார்.

தற்போது இவருக்கே ஒரு பாணியில் செம்ம Hot ஆக கவர்ச்சி உடை அணிந்து தொடை, முன்னழகு என எல்லாம் தெரியும்படி போஸ் கொடுத்து உள்ளார்.

இதனை பார்த்த ரசிகர்கள் இவரை அவ்வளவாக ரசிக்காமல், ” என்ன டிரஸ் இது.. நாய் குதறின மாதிரி…” என்று நக்கல் அடிக்கிறார்கள்.