“என் HUSBAND தினம் அ.டிக்குறாரு… ரசிகை குமுறல்… VJ ரம்யா ஆறுதல்!!

94

VJ ரம்யா…

விஜய் டிவியில் இருந்து தற்போது வெள்ளித்திரைக்கு வரும் நடிகைகளின் பட்டியல் நீண்டு கொண்டே போகிறது. முன்பெல்லாம் பெரியதிரை நடித்தவர்கள் தான் திரைப்படம் நடிக்க ஆர்வம் காட்டுவார்கள். ஆனால் தற்போது சின்னத்திரை தொகுப்பாளிகள் கூட நேரடியாக வெள்ளித்திரைக்கு தாவி விடுகிறார்கள்.

விஜய் டிவி விஜேக்களை அடித்து கொள்ளவே முடியாது. சிவகார்த்திகேயன், மாகாபாவில் தொடங்கி, தற்போது ரக்ஷன், ஜாக்குலின், டிடி என பட்டியல் நீண்டுகொண்டே போகிறது.

அந்த வகையில் தற்போது விஜே ரம்யாவும் இணைத்துள்ளார். ஏற்கனவே சில படங்களில் துணை நடிகையாக நடித்துள்ள ரம்யா தற்போது கதாநாயகியாக மாறியுள்ளார். அடிக்கடி இன்ஸ்டாகிராமில் Live வரும் VJ ரம்யா, இந்த முறையும் ரசிகர்களுடன் பேச Live வந்தார்.

அதில் ஒரு ரசிகை, தன்னை தினமும் தன் கணவர் தன்னை அ.டி.ப்.பதாகவும், தான் அதனால் தன் திருமண வாழ்க்கையை தான் முடித்துக் கொள்ளப் போவதாக கூறினார் அதற்கு பதில் அளித்த ரம்யா, “இந்த மாதிரி பிசிக்கல் மற்றும் மெ.ண்டல் பலவந்தங்கள் நிறையவே நடக்கின்றன.

உங்களுக்காக நிறையவே வருந்துகிறேன். இந்த மாதிரி ஸ்ட்ரெஸ், பிசிக்கல் மற்றும் மெண்டல் தா.க்.கு.த.ல்.க.ள் சீ.ண்டல்கள் இருந்தாலோ, தனிமையாக ஃபீல் பண்ணினாலோ உங்களுக்கு நம்பிக்கையானவர்களிடம் பேசுங்கள். தயவுசெய்து உங்களுக்குள்ளேயே வெச்சுக்காதீங்க” என கூறியுள்ளார்.