“செம்பு கலக்காத சுத்தமான தங்க சிலை… பார்த்துக்கிட்டே இருக்கலாம்…” பாரதிகண்ணம்மா சீரியல் நடிகையின் லேட்டஸ்ட் போட்டோஸ் !

373

ஃபரினா…

தற்போது, விஜய் டிவியில் ஒளிபரப்பாகிவரும் பிரபலமான சீரியல் பாரதி கண்ணம்மா. இந்த சீரியலில் வில்லியாக நடித்து வருபவர் ஃபரினா.

அந்த சீரியலில் ஹீரோயினாக நடித்து வரும் பாரதியை விட இவர் செம சூப்பராக இருப்பதாக ஏகப்பட்ட ரசிகர்கள் இவரைப் பற்றி கருத்து தெரிவித்து வருகிறார்கள். அது தவிர, இவரது நடிப்பும் அந்த சீரியலில் நன்றாக இருப்பதால் அதற்கும் இவர் பாராட்டப்பட்டு வருகிறார்.

மேலும் இவர் சமூக வலைதளப் பக்கங்கள் தொடர்ந்து கவர்ச்சியான புகைப்படங்களை மற்றும் வீடியோக்களை வெளியிட்டு வருகிறார். இந்நிலையில், துடிப்பான அழகுகள் எடுப்பாக தெரிய ஸ்கின் நிற உடையில் எடுத்த புகைப்படங்கள் சிலதை வெளியிட்டுள்ளார்.

இதனை பார்த்த ரசிகர்கள், “செம்பு கலக்காத சுத்தமான தங்கசிலை.. பார்த்துகிட்டே இருக்கலாம்” என்று கமெண்ட் அடிக்கிறார்கள்.

இதோ அந்த புகைப்படங்கள்..