“விஜய் மகன் சஞ்சய்க்கு ஜோடியா நடிக்கணும்” ராட்ச்சசன் பட நடிகை Open Talk !

627

ரவீனா தாஹா..

இயக்குநர் நேசன் இயக்கிய ஜில்லா படத்தில் நடிகர் விஜயின் நடித்தவர் ரவீனா தாஹா. இந்த படத்திற்கு பிறகு ராட்ஷசன் படத்தில் அழுத்தமான கதாபாத்திரத்தில் நடித்தார்.

பிறகு, அந்த படத்தில் மூலம் பிரபலமான ரவீனா தாஹா, தற்போது விஜய் டிவியில் மிகப்பிரபலமாக ஒலிபரப்பாகும் பூவே பூச்சூடவா என்ற சீரியலிலும் நடித்து வருகிறார்.

இப்படி சிறப்பாக வந்து கொண்டிருந்தாலும் சமூக வலைதளத்திலும் ஆக்டிவாக இருக்கிறார். 17 வயதே ஆன இவர் சமீபத்தில் அளித்த பேட்டி ஒன்றுக்கு சினிமாவில் பெரிய ஹீரோயின் ஆகவேண்டும் என்றும்,

அதிலும் விஜய் மகன் சஞ்சய்க்கு ஜோடியாக நடிக்க வேண்டும் என்றும் தனது விருப்பத்தை தெரிவித்துள்ளார்.