“இந்த வீடியோவால இன்னிக்கு நைட் தூக்கமே போச்சு” – அஞ்சனா ரங்கனின் செம்ம Hot வீடியோ !

101

அஞ்சனா ரங்கன்…

Sun Music Vj அஞ்சனா ரங்கன் சமீபத்தில் தனது இன்ஸ்டாவில் கருப்பு நிற பனியன் அணிந்து புகைப்படங்களை அப்லோடு செய்திருந்தார்.

அந்தப் புகைப்படங்கள் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றதை அடுத்து அந்த போட்டோ ஷூட் உருவானதன் பின்னணி பற்றி ஒரு வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.

அதில் அஞ்சனா அழகாக உதட்டை குவித்து லிப்ஸ்டிக் போடும் இந்த வீடியோ ரசிகர்கள் மத்தியில் களைகட்டி வருகிறது. அதிலும் ஒரு ரசிகர், “இந்த வீடியோவால இன்னிக்கு நைட் தூக்கமே போச்சு” என்று சொல்லி இருக்கிறார்.

சன் மியூஸிக்கில் தன் கரியரை தொடங்கிய அஞ்சனா, அங்கு பல்வேறு லைவ் ஷோ-க்கள், சன் டிவி-யில் பல நிகழ்ச்சிகள், பிரபலங்களின் நேர்க்காணல்கள் என பலவற்றை தொகுத்து வழங்கியிருக்கிறார். அதன் பிறகு சினிமா நிகழ்ச்சிகளையும் தொகுத்து வழங்கத் தொடங்கினார்.

அதன் பிறகு திரைப்பட நடிகர் சந்திரனின் காதலுக்கு சில நாட்கள் கழித்து பச்சைக்கொடி காட்டிய அஞ்சனா, அவரை 2016-ம் ஆண்டு கரம் பிடித்தார். கரம் பிடித்தவர் ருத்ராக்ஷ என்னும் மகனைப் பெற்றெடுத்தார். தற்போது தொலைகாட்சி துறையில் பணியாற்றி வருகிறார்.

 

View this post on Instagram

 

A post shared by Anjana Rangan (@anjana_rangan)