“மினி ஏஞ்சலினா ஜோலி…” – பிக்பாஸ் கேப்ரில்லாவின் லேட்டஸ்ட் Glamourous Photoshoot !

133

கேப்ரில்லா…

தனுஷ் மற்றும் ஸ்ருதிஹாசன் நடிப்பில் வெளியான 3 படத்தில் ஸ்ருதிஹாசனின் தங்கையாக நடித்திருந்தார். அதன்பின்னர் சென்னையில் ஒரு நாள், அப்பா போன்ற படங்களில் நடித்து வந்தார்.

இந்நிலையில், தற்போது பிக் பாஸ் வீட்டுக்குள் நுழைந்து, நான்றாக கேமை விளையாடி 5 லட்சம் எடுத்துகொண்டு கேப்ரில்லா வெளியேறினார். சினிமாவுக்கு முன், விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான ஜோடி என்ற நடன நிகழ்ச்சியின் மூலம் பலரும் பிரபலமடைந்துள்ளனர்.

அந்த வகையில், விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான ஜோடி நம்பர் 1 சீசன் 6 இவர் கலந்து கொண்டு இருந்தார். அதன் மூலம் மக்கள் மத்தியில் பரிச்சயமானவர் கேப்ரில்லா.

பின்பு, அதே தொலைக்காட்சியில் ஒளிபரப்பான ஏழாம் வகுப்பு c’ பிரிவு அதாவது ‘7 சி’ என்ற சீரியலில் கேபி என்ற கதாபாத்திரத்தில் நடித்து வந்தார். இதைத்தொடர்ந்து, கேப்ரில்லாவிற்கு சினிமாவில் நடிக்க வாய்ப்பு கிடைத்தது.

தற்போது பெரிதாக வாய்ப்பில்லாமல் அவருடைய அழகு கூடி கொண்டே போகிறது. 3 படத்தில் இருந்தே அழகாக இருந்த கேப்ரியலா தற்போது நமீதா போல் கொழுக் மொழுக் என மாறிவிட்டார்.

தற்போது மாடர்ன் உடைகளில் அவர் வெளியிட்ட புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் மக்கள் மனதை சுண்டி இழுத்து வருகிறது. அந்தவகையில் மின்னும் தேகத்தை,

மிடுக்கான STRUCTURE – ஐ காட்டி புகைப்படங்களை வெளியிட்டு இளைஞர்கள் மனதை சிதறடித்து வருகிறார். இதனை பார்த்த இளசுகள், “மினி ஏஞ்சலினா ஜோலி…” என்று பாராட்டி வருகிறார்கள்.

இதோ அந்த புகைப்படங்கள்..