“எனது மகனை அறிமுகம் செய்கிறேன்” – மூடி வெச்சு இருந்ததை முழுசா போட்டு உடைச்ச வரலக்ஷ்மி !வைரல் வீடியோ !

688

வரலட்சுமி…

வரலட்சுமி சரத்குமார் போடா போடி திரைப்படத்தின் மூலம் நாயகியாக அறிமுகமாகமானார். இவர் தமிழில் நடித்த ‘தாரை தப்பட்டை’ திரைப்படமும், மலையாளத்தில் ‘கஷாபா’ திரைப்படமும் அவருக்கு புகழை அள்ளி கொடுத்தது.

பின், விஜய் சேதுபதி, மாதவன் நடிப்பில் வெளியான விக்ரம் வேதா திரைப்படத்திலும் முக்கிய வேடத்தில் நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. தற்போது இவர் 7,8 படங்களில் நடித்து வருகிறார்.

இந்தநிலையில், இவர் 8 வருடங்களுக்கு முன் நடித்த “மத கஜ ராஜா” விரைவில் OTT – யில் ரீலீஸ் ஆகவுள்ளது என்பது Latest தகவல். இந்நிலையில், தனது மகனை அறிமுகப்படுத்துவதாக கூறி நடிகை வரலட்சுமி வெளியிட்டுள்ள வீடியோ தற்போது வைரல் ஆகி வருகிறது.

அதில் வரலட்சுமி வளர்த்துவரும் நாய்களில் ஒன்று புதிதாக குட்டி போட்டுள்ளது. அந்த குட்டி நாயை எடுத்து மொட்டை மாடிக்குச் சென்று வரலட்சுமி தனது இரு கைகளை தூக்கிய படி அறிமுகம் செய்கிறார்.