“பொண்டாட்டிய என்னமா ரசிச்சு ரசிச்சு Video எடுத்துர்காருயா…” அஞ்சனா ரங்கனின் செம்ம சூடான வீடியோ !

117

Vj அஞ்சனா………..

Sun Music Vj அஞ்சனா ரங்கன் சமீபத்தில் தனது இன்ஸ்டாவில் புடவை அணிந்து Video ஒன்றை அப்லோடு செ.ய்து இருக்கிறார். அந்த க.வர்ச்சி வீடியோ ரசிகர்கள் மத்தியில் களைகட்டி வருகிறது. அந்த வீடியோவை எடுத்தது அவரின் ஆருயிர் கணவர் கயல் மௌலி.

இந்த வீடியோவை பார்த்த ரசிகர், “ஆஹா… பொண்டாட்டிய என்னமா ரசிச்சு ரசிச்சு Video எடுத்துர்காருயா…” என்று மௌலியை புகழ்ந்து தள்ளியிருக்கிறார்.

சன் மியூஸிக்கில் தன் கரியரை தொடங்கிய அஞ்சனா, அங்கு பல்வேறு லைவ் ஷோ-க்கள், சன் டிவி-யில் பல நிகழ்ச்சிகள், பிரபலங்களின் நேர்க்காணல்கள் என பலவற்றை தொகுத்து வழங்கியிருக்கிறார். அதன் பிறகு சினிமா நிகழ்ச்சிகளையும் தொகுத்து வழங்கத் தொடங்கினார்.

அதன் பிறகு திரைப்பட நடிகர் சந்திரனின் காதலுக்கு சில நாட்கள் கழித்து பச்சைக்கொடி காட்டிய அஞ்சனா, அவரை 2016-ம் ஆண்டு கரம் பிடித்தார். கரம் பிடித்தவர் ருத்ராக்ஷ என்னும் மகனைப் பெற்றெடுத்தார். தற்போது தொலைகாட்சி துறையில் பணியாற்றி வருகிறார்.