மாற்றத்திற்கான புகைப்படத்தை வெளியிட்ட வனிதா.. இணையத்தில் கழுகு போல் பரவும் ரகசியம்!!

88

வனிதா…

சமீபகாலமாக ஒருவரை பிடிக்கவில்லை என்றால் அவர்களைப் பற்றி அவதூறாக பேசுவது தேவையில்லாத பற்றி கூறுவது என பலரும் பல்வேறு விதமான கேவலமான செயல்களில் ஈடுபட்டு வருகின்றனர். அப்படித்தான் வனிதாவும் மாட்டிக்கொண்டார்.

தற்போது தனது மகளுடன் தனியாக வசித்து வரும் வனிதா சினிமாவிலும் கவனம் செலுத்த ஆரம்பித்துள்ளார். தற்போது இவருக்கு தைரியமான கதாபாத்திரத்தில் நடிப்பதற்கான வாய்ப்புகள் குவிந்து வருகின்றன.

அதற்கு காரணம் இவர் வாழ்க்கையில் தைரியமாக இருப்பது தான். பாபி சிம்மா மற்றும் கீர்த்தி சுரேஷ் இவர்களை வைத்து பாம்பு சட்டை என்ற படத்தை இயக்கிய ஆதம் தாசன் ஹீரோயினை மையமாக வைத்து ஒரு படத்தை இயக்க உள்ளார்.

அப்படத்தில் கதாநாயகியாக நடித்து வருகிறார். அதுமட்டுமில்லாமல் பிரசாந்த் நடித்து வரும் அந்தகன் படத்திலும் ஒரு முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார்.

ஹரிநாடார் தயாரித்து நடித்திருக்கும் படத்திலும் ஒரு முக்கியமான கதாபாத்திரத்தில் வனிதா நடித்து வருகிறார். கை வாசமாக பல படங்கள் வைத்திருக்கும் வனிதா அவரது சமூக வலைதளப் பக்கத்தில் 22 வருடங்கள் முன்பு எடுத்த புகைப்படத்தை வெளியிட்டுள்ளார்.

அதனை பார்த்த ரசிகர்கள் நம்ம வனிதாவா இவ்வளவு அழகாக உள்ளார் எனவும் இத்தனை வருடத்தில் இவ்வளவு சர்ச்சைகள் இவ்வளவு மாற்றங்கள் எனவும் கூறி வருகின்றனர்.

இதோ அந்த புகைப்படம்..