இணையத்தையே கவர்ச்சியால் மூழ்கடித்த சீரியல் நடிகை பாப்ரி கோஷ் !

108

பாப்ரி கோஷ்…

திடீரென்று இந்த மாதிரி Pandemic Time-ல, வேற வழியில்லாம டிவி பார்க்க உட்க்கார்ந்தா செம்ம அழகா ஒரு பொண்ணு டிவியில பார்த்தா ” யார் இவங்க ? செம்மையா இருக்காங்களே” என்று கேட்க வைப்பவர் இளம் நடிகை பாப்ரி கோஷ்.

27 வயது ஆகும் இவர், சன் டிவியில் ஒளிபரப்பாகும் பாண்டவர் இல்லம் சீரியல் மூலம் ரசிகர்கள் மனதில் சற்று ஆழமாகவே பதிந்து போனார்.

தமிழில் முதன் முதலாக விஜய்யின் தந்தை எஸ்.ஏ.சந்திரசேகர் இயக்கத்தில் 2015ல் வெளியான டூரிங் டாக்கீஸ் திரைப்படத்தில் நடித்தார்.

அதன் பிறகு விஜய்யுடன் பைரவா, சர்கார், சந்தானத்துடன் சக்க போடு போடு ராஜா, அஜித்துடன் விஸ்வாசம் என பெரிய ஹீரோக்களின் படங்களில் நடித்தாலும், பெரிய கதாபாத்திரமோ,

பேசும் படியான கதாபாத்திரமும் அமையவில்லை என்ற வருத்தம் இவருக்கு நிறையவே உள்ளது. இந்தநிலையில், தற்போது சக நடிகருடன் இருக்கும்போது அவரை கட்டிபிடித்து நெருக்கமாக இருக்கும் படி ஒரு வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.

 

View this post on Instagram

 

A post shared by Papri Ghosh (@paprighoshofficial)