முதல் முறையாக கவர்ச்சி உடையில் மஞ்சிமா மோகன்.. காட்டுத்தனமாக வைரலாகும் புகைப்படம்!!

215

மஞ்சிமா மோகன்…

தமிழ் சினிமாவுக்கு வந்த மற்றொரு மலையாள வரவு தான் மஞ்சிமா மோகன். சிம்பு நடிப்பில் 2016 ஆம் ஆண்டு உருவான அச்சம் என்பது மடமையடா படத்தின் மூலம் தமிழ் சினிமாவுக்கு அறிமுகமானார்.

அதற்கு முன்பு மலையாளத்தில் குழந்தை நட்சத்திரமாக பல படங்களில் நடித்து நிலையில் 2015 ஆம் ஆண்டு நிவின்பாலி நடிப்பில் உருவான ஒரு வடக்கன் செல்பி எனும் படத்தில் ஹீரோயினாக அறிமுகமானார்.

தற்போது தமிழ், தெலுங்கு, மலையாளம் என அனைத்து மொழிகளிலும் பிரபல நடிகையாக வலம்வரும் மஞ்சிமா மோகனுக்கு சமீபகாலமாக பட வாய்ப்புகள் அவ்வளவாக இல்லை.

அதற்கு காரணம் உடல் எடை கூடி பார்ப்பதற்கு ஆன்ட்டி போல மாறியதாக ரசிகர்கள் அவரது சமீபத்திய புகைப்படங்களுக்கு கருத்து தெரிவித்து வருகின்றனர். இடையில் நடந்த ஒரு விபத்து காரணமாக அவர் சிகிச்சையில் ஈடுபட வேண்டியிருந்ததால் உடல் எடையில் கவனம் செலுத்த முடியாமல் போனதாக தெரிவித்திருந்தார்.

இந்நிலையில் மீண்டும் உடலை குறைக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளார். இருந்தாலும் மஞ்சிமா மோகன் நடிப்பில் அடுத்து துக்ளக் தர்பார் தமிழில் இருக்கின்றன.

முதல்முறையாக மஞ்சிமா மோகன் ஒரு விருது விழா நிகழ்ச்சிக்கு கவர்ச்சி உடை அணிந்து வந்திருந்த புகைப்படம் இணையத்தில் நீண்ட நாள் கழித்து வேகமாக பரவி வருகிறது.

இதோ அந்த புகைப்படம்..