“பாத்து பாத்து லேசா நூல் விட்டு போச்சு…விழுந்துட போகுது” தளபதி 65 ஹீரோயின் பூஜா ஹெக்டேவின் Glamour Photos !

97

பூஜா ஹெக்டே..

தமிழில் வெளியான முகமூடி திரைப்படத்தின் மூலம் அறிமுகமானவர் நடிகை பூஜா ஹெக்டே . இவர் தொடர்ந்து இந்தி மற்றும் தெலுங்கு படங்களில் சில திரைப்படங்களில் நடித்து கொண்டு வருகிறார்.

இந்தியில் அவரது நடிப்பில் கடைசியாக வெளிவந்த ”ஹவுஸ்ஃபுல்” படம் பல நூறு கோடிகளை குவித்தது. இந்தப்படம் நல்ல வரவேற்பை பெற்ற நிலையில், இவர்தான் விஜயின் 65 ஆவது படத்தில் விஜய்க்கு ஜோடியாக நடிக்க ஒப்பந்தமானார் வேளையில் இவருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டு உள்ளது.

சமீபத்தில் நடித்து தெலுங்கில் ஹிட்டான அலா வைகுந்தபுரம்லூ படத்தில் பூஜாவின் கால்களை பார்த்து கதாநாயகன் ஆசையை அடக்கமுடியாமல் தவிப்பது போல காட்சிகள் அமைக்கப்பட்டு இருக்கும்.

ஆனால் இதெல்லாம் சினிமாவில் சட்டம் என்று சமீபத்திய நேர்காணலில் தெளிவுபடுத்தியுள்ளார். தற்போது இவர் தன்னை ரசிகர்களுக்கு அவ்வபோது நினைவு படுத்தும் விதமாக கவர்ச்சி புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார்.

அந்த வகையில், தற்போது பூஜா ஹெக்டே மிகவும் கவர்ச்சியான உள்ளாடை அணிந்து கொண்டு இவரது கவர்ச்சி புகைப்படங்கள் ரசிகர்களின் சூட்டை கிளப்பி விட்டுள்ளது.இதனை பார்த்த ரசிகர்கள், “பாத்து பாத்து லேசா நூல் விட்டு போச்சு… விழுந்துட போகுது” என்று கலாய்த்து வருகிறார்கள்.

இதோ அந்த புகைப்படங்கள்..