சைலஜா ப்ரியா…
தெலுங்கு திரையுலகில் புதுபுது நடிகைகள் வந்த வண்ணம் இருக்கிறார்கள். ரசிகர்களுக்கு தினம் தினம் புகைப்படங்களை வெளியிட்டு, தனது ரசிகர் வட்டத்தை பெரிதாக்கி வருகிறார்கள்.
அவர்களுக்கு டஃப் கொடுக்கும் விதமாக தற்போது சைலஜா ப்ரியா ஜிம் புகைப்படங்களை வெளியிட்டுள்ளார். சைலஜா தெலுங்கு சினிமாவில் பல வருடங்களாக நடித்து வருகிறார்.
80 க்கும் மேற்பட்ட படங்களில் நடித்து வரும் இவர் எண்ணற்ற தொடர்களிலும் நடித்து வருகிறார். சில விளம்பரங்களிலும் நடித்துள்ளார். அதுமட்டுமில்லாமல் தமிழ் மற்றும் இந்தி மொழி படங்களிலும் நடித்துள்ளார்.
எப்போதும் சேலை அணிந்து அடக்க ஒடுக்கமாக நடித்து வந்த சைலஜா ப்ரியா, தற்போது ஜிம்மில் ஒர்க் அவுட் செய்யும் புகைப்படங்களை வெளியிட்டுள்ளார். இதை பார்த்த ரசிகர்கள் “45 வயசுல இப்படியா…? “வாயை பிளந்து பார்த்து வருகின்றனர்.
இதோ அந்த புகைப்படங்கள்..