வரம்பு மீறிய கவர்ச்சியில் மாளவிகா மோகனன் ! லேட்டஸ்ட் புகைப்படங்கள் !!

198

மாளவிகா மோகனன்…

7,8 ஆண்டுகளுக்கு முன்பு, மலையாளத்தில் துல்கர் சல்மான் நடிப்பில் வெளியான பட்டம் போலே படத்தில் அவருக்கு ஜோடியாக நடித்து சினிமா உலகில் அறிமுகமானார் மாளவிகா.

மலையாளம் மட்டுமில்லாமல், கன்னட, இந்தி மற்றும் தமிழ் மொழிகளில் நடித்துள்ள நடிகை மாளவிகா மோகனன், தனது சமூக வலைதள பக்கங்களில் கிளாமர் புகைப்படங்களை பதிவிட்டு ரசிகர்களை வெகுவாக கவர்ந்து வருகிறார்.

2019 வருட பொங்கலுக்கு ரஜினி நடிப்பில் திரைக்கு வந்த திரைப்படம் பேட்ட. இந்தத் திரைப்படத்தில், சசிகுமாருக்கு ஜோடியாக மாளவிகா மோகன் நடித்திருந்தார்.

மாஸ்டர் படத்தில் விஜய்க்கு ஜோடியாக நடித்து இருந்தார். தற்போது தனுஷுடன் ஒரு படத்தில் நடிக்கிறார். இன்ஸ்டாகிராமில் பல விதமான புடைப்படங்களை வெளியிட்டு வரும் மாளவிகா மோகனன், தற்போது குட்டியான ட்ரவுசர் அணிந்து போஸ் கொடுத்துள்ளார்.

இதோ அந்த புகைப்படங்கள்..