கல்யாண வேலையில் பிஸியாக இருக்கும் நடிகை சாய்பல்லவி ! வைரல் வீடியோ !

192

சாய் பல்லவி..

மலையாளத்தில் வந்த பிரேமம் படம் மூலம் அறிமுகமான நடிகை சாய் பல்லவி, வந்த சூட்டிலியே தமிழ், தெலுங்கு, மலையாளம் என மூன்று மொழி சினிமாக்களிலும் பிஸியான நடிகையாக மாறிவிட்டார்.

தற்போது இவர் நடித்து வெளியாக விராட பர்வம், படத்தில் நக்ஸலைட்டாக நடித்து உள்ளார். மேலும், இவர் மற்ற கதாநாயகிகளை போல விடிந்தால்,

எழுந்தால், புகைப்படங்களை வெளியிட மாட்டார். எப்பவாது தனக்கு தோன்றினால் போட்டோக்களை பதிவிடுவார்.

அந்தவகையில் தனது குடும்ப உறவினர் ஒருவரின் கல்யாணத்தில் ஆடிப்பாடி மகிழ்ந்த வீடியோ ஒன்று வைரலாக பரவி வருகிறது.

 

View this post on Instagram

 

A post shared by Sai Pallavi (@saipallavi.senthamarai)