ஸ்பாவில் மல்லாக்க படுத்து புகைப்படம் வெளியிட்ட வனிதா.. குவியும் லைக்ஸ்!!

660

வனிதா..

சர்ச்சைக்கு பெயர் போனவர் வனிதா விஜயகுமார், விஜய் டிவியில் BB ஜோடிகளில் தற்போது நடித்து வருகிறார். விஜய் டிவியின் பிரபல நிகழ்ச்சியான பிக் பாஸ் மூலம் பிரபலமாகி 3வது திருமணத்தை முடித்து விவாகரத்து வரை சென்று விட்டது.

இந்த நிலையில் சினிமாவில் கால்பதித்து விடலாம் என்று ரீஎண்ட்ரி கொடுத்து அங்கேயும் சில சிக்கல்கள். ஆனாலும் தளராமல் சின்னத்திரையில் வலம் வந்து கொண்டிருக்கிறார் வனிதா விஜயகுமார்.

இவர் ஸ்பா சென்றுள்ள புகைப்படங்களை தற்போது சமூக வலைதளங்களில் வெளியிட்டுள்ளார். மல்லாக்கப் படுத்துக்கொண்டு செல்பி எடுத்துக்கொண்ட அந்த புகைப்படம் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

ரசிகர்கள் இவ்வளவு க்ளோஸ் அப்பில் புகைப்படம் போடாதீங்க பயமா இருக்குது என்று கமெண்ட் செய்து வருகின்றனர். அதுமட்டுமில்லாமல் நீங்க ரிலாக்ஸ் செய்ய போன இடத்தின் அட்ரஸ் குடுங்க என்றும் கலாய்த்து வருகின்றனர்.

எவ்வளவு கலாய்த்தாலும் அசராத வனிதா தனது அடுத்த அடி எடுத்து வைத்து பல முயற்சிகளையும் செய்து வருகிறார். தனியாக ஒரு யூடியூப் சேனல் நடத்தி வரும் அனிதாவிற்கு அதிக ரசிகர் கூட்டங்கள் உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.

இதோ அந்த புகைப்படங்கள்..