ரஞ்சிதா……….
ஜெய்ஹிந்த் படத்தில் கண்ணா என் சேலைக்குள்ள கட்டெறும்பு புகுந்துருச்சு என்ற பாட்டின் மூலம் ஃபேமஸ் ஆனவர் நடிகை ரஞ்சிதா. ஆனால் அதெல்லாம் தூ.க்.கி சாப்பிடும் விதமாக சில வருடங்களுக்கு முன் நித்தியானந்தா உடன் படுக்கையறை காட்சி வெளியானதால் பட்டிதொட்டியெங்கும் பரவினார்.
பிரபு, அர்ஜுன் உட்பட பல நடிகருடன் இணைந்து நடித்த ரஞ்சிதா, பலருக்கு கனவு கன்னியாக வலம் வந்தார். காலப்போக்கில் அவருக்கு வாய்ப்புகள் குறைய ரசிகர்களின் கண்ணுக்குப் புலப்படாமல் போனார்.
பின் திடீரென நித்தியானந்தாவோடு இருக்கும் படுக்கையறை காட்சி வெளியானதால் மீண்டும் பலருக்கு தெரிய ஆரம்பித்தார். அதன்பின் நித்யானந்தாவின் ஆசிரமத்தில் இணைந்து விட்டார்.
நித்தியானந்தா இந்தியாவை விட்டு பறந்து கைலாசா என்ற நாட்டை உருவாக்கி இருக்கும் நிலையில் ரஞ்சிதாவுக்கும் அங்கு உயர்பதவி தரப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இந்நிலையில் ரஞ்சிதா நடிகையாக இருந்தபோது தெலுங்கில் தாத்தா மனவடு என்ற படத்தில் நீச்சல் உடையில் நடித்து அசத்தியிருந்தார் லாக்டவுனில் இருக்கும் ரசிகர்கள் திடீரென அந்த புகைப்படங்களை தற்போது இணையத்தில் பரப்பி வைரலாகி வருகின்றனர்.