30வது பிறந்தநாளை கணவர், குழந்தைகளுடன் கேக் வெட்டி கொண்டாடிய நடிகை ரேஷ்மி- அழகான கியூட் புகைப்படம்!!

104

ரேஷ்மி மேனன்..

தமிழ் சினிமாவிற்கு சில கியூட்டான நடிகைகள் கிடைத்தார்கள். அதில் ஒருவர் தான் நடிகை ரேஷ்மி மேனன்.

அவர் தமிழில் இதுவரை சுமார்13ல் இருந்து 15 படங்கள் வரை தான் நடித்துள்ளார், அதற்குள்ளே ரசிகர்கள் பட்டாளத்தை உருவாக்கி இருக்கிறார்.

தொடர்ந்து சினிமாவில் நடிப்பார் என்று பார்த்தால் நடிகர் பாபி சிம்ஹாவை காதல் திருமணம் செய்துகொண்டு சினிமா பக்கம் வராமல் இருந்தார்.

அவர்களுக்கு ஒரு மகன் மற்றும் மகள் உள்ளனர். தற்போது தனது 30வது பிறந்தநாளை கணவர், குழந்தைகளுடன் அழகாக கேக் வெட்டி கொண்டாடியுள்ளார்.

அந்த புகைப்படங்களை தனது இன்ஸ்டாவில் பதிவு செய்து மகிழ்ச்சியையும் வெளிப்படுத்தி உள்ளார்.

 

View this post on Instagram

 

A post shared by Reshmi Menon (@kreshmenon)