தனது மனைவி காஜல் அகர்வாலுக்கு ரொமான்டிக் பரிசு கொடுத்த கணவர் – என்னவென்று தெரியுமா?

112

காஜல் அகர்வால்…

தமிழ், தெலுங்கு என இரு மொழிகளிலும் முன்னணி கதாநாயகிகளில் ஒருவராக வளம் வருகிறார் நடிகை காஜல் அகர்வால்.

மாவீரன், சரோஜா, பொம்மலாட்டம், மோதி விளையாடு, ஜில்லா, மாரி, விவேகம், மெர்சல் என நடிகை காஜல் அகர்வால் நடிப்பில் வெளியான பல படங்கள் ரசிகர்களை கவர்ந்தது.

மேலும் இவர் நடிப்பில் தற்போது இந்தியன் 2, பாரிஸ் பாரிஸ், உள்ளிட்ட பல படங்கள் என்ற படத்தில் நடித்துள்ளார். நேற்றுமுன்தினம் நடிகை காஜல் அகர்வாலுக்கு பிறந்தநாள்.

இதனை அவரது ரசிகர்கள் சமூக வலைத்தளத்தில் கொண்டாடினார். இந்நிலையில் நடிகை காஜல் அகர்வாலுக்கு,

தங்களது ஹனிமூனில் எடுத்துக்கொண்ட 30 விதமான ரொமான்டிக் புகைப்படங்களை பரிசாக கொடுத்துள்ளார் அவரது கணவர் கௌதம்.

இதனை தனது சமூக வலைத்தளத்தில் சந்தோஷத்துடன் பதிவு செய்துள்ளார்.

 

View this post on Instagram

 

A post shared by Gautam Kitchlu (@kitchlug)