சம்பளத்தை பல மடங்கு உயர்த்திய நடிகை டாப்சி – ஷாக்கான திரை வட்டாரம்! எவ்வளவு தெரியுமா?

99

டாப்ஸி..

ஆடுகளம் படத்தின் மூலம் தமிழ் திரையுலகில் அறிமுகமாகி, ரசிகர்கள் மத்தியில் பிரபலமானவர் நடிகை டாப்ஸி.

தற்போது பாலிவுட் திரையுலகம் பக்கம் அதிகம் கவனம் செலுத்தி வருகிறார் நடிகை டாப்ஸி.

மேலும் தமிழில் தற்போது இவர், ஜெயம் ரவி நடித்து வரும் ஜனகனமன திரைப்படத்தின் கதாநாயகியாக நடித்து வருகிறார்.

இதுவரை இரு படத்துக்கு ரூ.5 கோடி சம்பளம் வாங்கி வந்த டாப்சி, இப்போது ரூ.8 கோடி கேட்கிறாராம்.

இந்த தகவலை கேட்ட சில திரைவட்டாரங்கள் ஷாக்காகி இருப்பதாக தெரிவிக்கின்றனர்.