போட்றா வெடிய.. வெறித்தனமான தளபதி 65 படத்தின் First லுக் வெளியானது!!

581

தளபதி 65 First லுக்..

நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் தளபதி விஜய் நடிப்பில் பெரும் எதிர்பார்ப்பில் உருவாகி வரும் படம் தளபதி 65.

சன் பிக்சர்ஸ் தயாரிக்கும் இப்படத்தில், விஜய்க்கு ஜோடியாக பூஜா ஹெக்டே நடிக்க, அனிருத் இசையமைக்கிறார்.

21ஆம் தேதி தளபதி 65 படத்தின் First லுக் வெளியாகும் என்று கடந்த 18ஆம் தேதி அதிகாரப்பூர்வமான அறிவிப்பு வெளியானது.

அதன்படி தளபதி விஜய் மற்றும் இயக்குனர் நெல்சன் திலீப்குமார் பிறந்தநாள் பரிசாக தளபதி 65 படத்தின் First லுக், பீஸ்ட் என்ற தலைப்புடன் வெளியாகியுள்ளது.