வெளியான 5 நிமிடங்களில் சாதனை படைத்த தளபதி விஜய்யின் பீஸ்ட் First லுக்..!

106

First லுக்…

நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் தளபதி விஜய் நடிப்பில் பெரும் எதிர்பார்ப்பில் உருவாகி வரும் படம் தளபதி 65.

சன் பிக்சர்ஸ் தயாரிக்கும் இப்படத்தில், விஜய்க்கு ஜோடியாக பூஜா ஹெக்டே நடிக்க, அனிருத் இசையமைக்கிறார்.

நேற்று மாலை பீஸ்ட் படத்தின் First லுக் அதிகாரப்பூர்வமாக வெளியாகி தற்போது ரசிகர்கள் மத்தியில் கொண்டாடப்பட்டு வருகிறது.

இந்நிலையில் பீஸ்ட் First லுக் வெளியான 5 நிமிடங்களில் 27.6 ஆயிரம் ரீ ட்வீட் மற்றும் 56 ஆயிரம் லைக்ஸ் வாங்கி சாதனை படைத்துள்ளது.