மாஸ்டர் படத்தின் First லுக் சாதனையை அடித்து நொறுக்கிய Beast, மாஸ் காட்டும் ரசிகர்கள்!

118

Beast..

தளபதி விஜய் நடிப்பில் இயக்குனர் நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் உருவாகி வரும் திரைப்படம் Beast. இப்படத்தின் First லுக் செம ட்ரெண்டாகி வருகிறது.

இப்படத்தின் First லுக் வெளியான சிறிது நேரத்திலே பல்வேறு சாதனைகள் படைத்து வருகிறது. மேலும் Beast படத்தின் First லுக் போஸ்டர் முந்தைய மாஸ்டர் சாதனைகளையும் முறியடித்து வருகிறது.

அந்த வகையில் மாஸ்டர் படத்தின் First லுக் வெளியான 50 நிமிஷங்களில் 100K லைக்ஸ்களை பெற்றது,

இதனை Beast போஸ்டர் 13 நிமிஷங்களில் 100K லைக்ஸ்களை பெற்று முறியடித்துள்ளது.