கண்களால் ரசிகர்களை மயக்கிய நடிகை நயன்தாரா – மிகவும் கவர்ந்த புகைப்படம்!!

723

நயன்தாரா..

தமிழ், மலையாளம், தெலுங்கு ஆகிய திரையுலகில் முன்னணி கதாநாயகியாக வளம் வருகிறார் நடிகை நயன்தாரா.

அதிலும் தமிழ் திரையுலகில் ரசிகர்களால் லேடி சூப்பர் ஸ்டார் என்றும் கொண்டாப்படுகிறார்.

இவர் நடிப்பில் தற்போது நெற்றிக்கண் மற்றும் அண்ணாத்த உள்ளிட்ட படங்கள் தமிழில் எதிர்பார்க்கப்படுகிறது.

நடிகை நயன்தாரா அரிதாக தான் போட்டோஷூட் நடத்துவார். அப்படி இவர் நடத்தும் போட்டோஷூட் புகைப்படங்கள் ரசிகர்களை ஈர்க்கும் வகையில் இருக்கும்.

அப்படி இவர் நடத்தி வெளியிட்டுள்ள புகைப்படத்தில், இவரது கண்கள் மட்டுமே ரசிகர்களை மயக்கி வருகிறது.

இதோ அந்த புகைப்படங்கள்..