கடற்கரையில் யோகா – பிக் பாஸ் பிரபலத்தின் வைரல் போட்டோஷூட்!!

508

ரம்யா பாண்டியன்..

ஜோக்கர், படம் மூலம் திரையுலகில் தெரிய துவங்கியவர் நடிகை ரம்யா பாண்டியன்.

இதன்பின் இவர் நடத்திய சிமிப்பில் போட்டோஷூட் மூலம் சமூக வலைத்தளத்தில் மிகவும் பிரபலமானார்.

இதனால் இவருக்கு குக் வித் கோமாளி, கலக்க போவது யாரு உள்ளிட்ட நிகழ்ச்சிகளில் பங்கேற்க வாய்ப்புகள் கிடைத்தது.

இதன்முலம் மிகவும் பிரபலமான பிக் பாஸ் நிகழ்ச்சியில் போட்டியாளராக கலந்து கொண்டு 4ஆம் இடத்தை பிடித்தார்.

இந்நிலையியல் இன்று சர்வதேச யோகா தினம் என்பதினால், நடிகை ரம்யா பாண்டியன் கடற்கரையில் யோகா செய்து வருவதை போடோஷூட் நடத்தி புகைப்படங்களை வெளியிட்டுள்ளார்.

நடிகை ரம்யா பாண்டியனின் யோகா போட்டோஷூட் தற்போது வைரலாகி வருகிறது.