Wow… என்னா வளைவு, என்னா நெளிவு…இதுதான் உங்க இளமையின் ரகசியமா?..நதியாவின் லேட்டஸ்ட் Video… !

864

நடிகை நதியா…

80 களில் தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வந்து எல்லா heroineகளுக்கு எல்லாம் வயிற்றில் புளியை கரைத்து அழவிட்டது நடிகை நதியா.

இயக்குனர் பாசில் இயக்கத்தில் வெளியான பூவே பூச்சூடவா என்ற திரைப்படத்தின் மூலம் தமிழ் திரையுலகில் வலது காலை எடுத்து வைத்தார். அதனை தொடர்ந்து 90 களில் பல படங்களில் ஹுரோயினாக முன்னணி நடிகர்களுடன் ஜோடி சேர்ந்து நடித்துள்ளார்.

அதன் பிறகு திருமணம் செய்து செட்டிலாகினார். அதன் பிறகு படங்களில் நடிக்காமல் இருந்த நதியா மீண்டும் தமிழில் M குமரன் படம் மூலம் ரி என்ட்ரி கொடுத்து இப்போ வரை ஒரு சில படங்களில் குணசித்திர கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார்.

ஆனால் அன்று முதல் இன்று வரை இவரின் இளமை கூடி காணப்படுவதால் அவரின் அழகின் ரகசியம் குறித்து பலரும் அவரிடம் கேட்டு நச்சரிக்கின்றனர். இந்நிலையில், தற்போது ஒரு Video சமூக வலைத்தளங்களில் வெளியானது.

அந்த அந்த வீடியோவில் இவர் யோகா செய்வது போல இருக்கிறது. இதனை பார்த்த ரசிகர்கள் வியந்து போய், “Wow… என்னா வளைவு, என்னா நெளிவு…இதுதான் உங்க இளமையின் ரகசியமா?..” என்று கேட்கிறார்கள்.

 

View this post on Instagram

 

A post shared by Nadiya Moidu (@simply.nadiya)