குஷி பட ஜோதிகானு நெனப்பு போல.! VJ அஞ்சனாவின் வேற லெவல் புகைப்படங்கள்!!

121

VJ அஞ்சனா..

இளம் ரசிகர்களிடையே மிகவும் பரிச்சயமானவர் VJ அஞ்சனா. சன் மியூசிக் தொலைக்காட்சியில் பிரபலமான இவர் கயல் படத்தில் நடித்த சந்திரன் என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார்.

அதன் பிறகு நீண்ட நாட்களாக மீடியா பக்கம் தலை காட்டாமல் இருந்த அஞ்சனா மீண்டும் தன்னுடைய பழைய வேட்டையை துவங்கினார்.

ஆனால் எதிர்பார்த்த அளவு தன்னுடைய பரிட்சயமான சன் மியூசிக் சேனலில் ஆரம்பத்தில் வாய்ப்பு கிடைக்கவில்லை. அதனால் மற்ற சின்ன சேனல்களில் வேலை செய்து கொண்டிருந்தார்.

கடைசியாக ஜீ தமிழில் வேலை பார்த்துக்கொண்டிருந்த அஞ்சனா எப்படியோ சன் மியூசிக்கில் மீண்டும் இடம் பெற்றுவிட்டார்.

சமீபகாலமாக தனது சமூக வலைதளப் பக்கங்களில் தொடர்ந்து புகைப்படங்களை வெளியிட்டு வருவதில் ஆர்வம் காட்டி வருகிறார் அஞ்சனா.

அந்த வகையில் பட்டுப்புடவையில் இடுப்பை காட்டி அவர் வெளியிட்டுள்ள புகைப்படம் குஷி ஜோதிகா ரேஞ்சுக்கு செம வைரல் ஆகி விட்டது.

இதோ அந்த புகைப்படங்கள்..