கோப்ரா படத்தில் விக்ரம் உடன் இத்தனை நடிகைகள் நடிக்கின்றார்களா? யார் யார் தெரியுமா !

243

கோப்ரா..

நடிகர் விக்ரம் நடிப்பில் இயக்குனர் அஜய் ஞானமுத்து இயக்கத்தில் உருவாகி வந்த திரைப்படம் தான் கோப்ரா.

இப்படத்தின் இறுதிக்கட்ட படப்பிடிப்பை முடித்துவிட்டு நடிகர் விக்ரம் சீயான் 60, பொன்னியின் செல்வன் உள்ளிட்ட படங்களில் நடிக்கவுள்ளார்.

மேலும் இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரகுமான் இசையமைத்துள்ள கோப்ரா படத்தின் டீஸர் சில மாதங்களுக்கு முன் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது.

இந்நிலையில் கோப்ரா படத்தில் கதாநாயகி ஸ்ரீநிதியுடன் சேர்த்து அப்படத்தில் மொத்தம் 6 நடிகைகள் நடித்துள்ளனர் என்பது எத்தனை பேருக்கு தெரியும்.

ஆம், கோப்ரா படத்தில் ஸ்ரீநிதி ஷெட்டி, மியா, பத்மப்ரியா, ப்ரியா பவானி ஷங்கர், கனிகா, மிர்னாலினி உள்ளிட்ட 6 நடிகைகள் நடித்துள்ளனர். இதோ அந்த புகைப்படம்..