ஷிவானி நாராயணன்..
தொலைக்காட்சி சீரியல் நடிகையாக களமிரங்கி பல ரசிகர்களை ஈர்த்தவர் ஷிவானி நாராயணன். பகல் நிலவு சீரியலில் ஆரம்பித்து பிக்பாஸ் 4 சீசன் வரை இருந்து நல்ல வரவேற்பை பெற்று வருகிறார்.
பிக்பாஸ் வீட்டிற்குள் அமைதியாக இருந்து வந்த அவரை ஆரம்பத்திலேயிருந்த மற்ற போட்டியாளர்கள் சுவாரசியமில்லை என கருதி கார்னர் செய்து வந்தனர்.
ஆனால் அவர் 70 நாட்களை கடந்து உள்ளே இருப்பது ஆச்சர்யம் தான். இதற்கிடையில் சகபோட்டியாளரான பாலாஜி முருகதாஸை சுற்றி சுற்றி வருவதால் இருவருக்கும் இடையே காதல் என சொல்லப்பட்டது.
ஆனால் பாலாஜி ஆணும் பெண்ணும் பழகினால் உடனே காதல் ஆகிவிடாது என கூறினார். தற்போது இதையெல்லாம் காதில் போட்டுக் கொ.ள்.ளாமல் க்ளாமர் காட்டி புகைப்படங்களையும் பாடலுக்கு கு.த்.தா.ட்.ட.மும் போ.ட்டு வீடியோவை வெளியிட்டு வருகிறார்.
View this post on Instagram