பீச்சில் அரைகுறை ஆடையில் அலறவிட்ட வேதிகா.. பத்தி எரியும் இணையதளம்!

109

வேதிகா..

தமிழ் சினிமாவில் மதராஸ் என்ற படத்தின் மூலம் அறிமுகமானவர் வேதிகா. ஆனால் இந்த படம் இவருக்கு பெரிய அளவு வெற்றி பெறாததால் இவரது நடிப்பில் அடுத்து வெளியான முனி படத்தின் மூலம்தான் பிரபலமடைந்தார்.

அதனால் பலரும் முனி படத்தில்தான் வேதிகா முதலில் நடித்தார் என நினைத்துக் கொண்டிருக்கிறார்கள். ஆனால் அதற்கு முன்னதாக ஒரு படம் நடித்துள்ளார் என்பது பலருக்கும் தெரியாத ஒன்று.

முனி படம் மிகப்பெரிய வெற்றிப்படமாக அமைந்தாலும் அதன் பிறகு இவரது நடிப்பில் வெளியான காலை மற்றும் சக்கரகட்டி ஆகிய படங்கள் பெரிய அளவில் வெற்றி பெறாததால் மற்ற மொழி படங்களில் நடித்து வந்தார்.

பல வருடங்கள் கழித்து மீண்டும் ராகவா லாரன்ஸ் நடிப்பில் வெளியான முனி படத்தின் 4 வது பாகத்தில் நடித்தார். இப்படம் ஓரளவு வரவேற்பைப் பெற்றது. எப்போதும் சமூகவலைதளத்தில் ஆக்டிவாக இருக்கும் வேதிகா.

பீச்சில் கண்ணா பின்னா கவர்ச்சியில் புகைப்படம் வெளியிட்டு ரசிகர்களை குசி படுத்தி உள்ளார் வேதிகா. இதோ அந்த புகைப்படம்..