“நான் தனியாக இருப்பதை வெறுக்கிறேன்”- ரைசாவின் பதிவிற்கு குவியும் கமெண்ட்ஸ்கள்!

129

ரைசா வில்சன்…

பிரபல விஜய் டிவி தொலைக்காட்சியில் ஒளிபரப்பான பிக்பாஸ் சீசன் 1 மூலம் ரசிகர்களிடையே பிரபலமானவர் தான் நடிகை ரைசா வில்சன்.

இவர் அதனை தொடர்ந்து பியார் பிரேமா காதல் திரைப்படத்தின் மூலம் கதாநாயகியாக தமிழ் சினிமாவிற்கு அறிமுகமானார் ரைசா.

இந்நிலையில் சமூக வலைத்தளத்தில் ஆக்ட்டிவாக இருந்து வரும் ரைசா அவ்வப்போது அவரின் புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருவதை பார்த்து வருகிறோம்.

மேலும் தற்போது அவரின் ட்விட்டர் பக்கத்தில் “நான் சிங்கிளாக இருப்பதை வெறுக்கிறேன்” என பதிவிட்டுள்ளார், இதற்கு ரசிகர்கள் பலரும் பலவிதமாக கமெண்ட் செய்து வருகின்றனர்.

அண்மையில் ரைசா ரசிகர்களின் கேள்விகளுக்கு பதிலளித்து வருகையில் மீண்டும் காதல் உறவில் இருக்க தயாராக இருப்பதாக கூறியிருந்தார்.