“என்னது நீங்க Committed-ஆ?” மலையாள நடிகை அனுபமாவின் லேட்டஸ்ட் புகைப்படங்கள் ! அதிர்ச்சியில் ரசிகர்கள் !

106

அனுபமா..

அனுபமா கேரளாவை பூர்வீகமாக கொண்டவர். இவர் மலையாளத்தில் பிரேமம் திரைப்படத்தில் மூன்று கதாநாயகிகளுள் ஒருவராக மேரி என்ற கதாபாத்திரத்தில் நடித்து கேரள மக்கள் மற்றும் தமிழ் மக்களின் ஆதரவை பெற்றவர்.

அனுபமா பரமேஸ்வரன் ப்ரேமம் படத்தின் வாயிலாக தான் தென்னிந்திய ரசிகர்களின் மனத்தில் இடம் பிடித்தார். அதனை தொடர்ந்து தமிழில் நடிகர் தனுஷுடன் கொடி திரைப்படத்தில் நடிகர் தனுஷுக்கு ஜோடியாக நடித்தார்.

அதன் மூலம் தமிழ் ரசிகர்களை கவர்ந்தார். தற்போது இவர் இன்ஸ்டாகிராமில் லேட்டஸ்ட் புகைப்படங்களை வெளியிட்டுள்ளார். அதில்..

தன்னுடைய தம்பியின் இடுப்பில் ஏறி அமர்ந்து கொண்டு போஸ் கொடுத்துள்ளார் அனுப்பமா, இதனை பார்த்த ரசிகர்கள், ” Oh தம்பியா..நீங்க Committed-னு நெனச்சு பயந்துட்டோம்…” என பெருமூச்சு விட்டு வருகிறார்கள்.

இதோ அந்த புகைப்படங்கள்..