தாலியை கழட்டிக்கலாம் தப்பில்ல – அனிதா சம்பத்!!

97

அனிதா சம்பத்..

தமிழில் பிரபல தனியார் செய்தி தொலைக்காட்சியின் செய்தி வாசிப்பாளராக இருப்பவர் “அனிதா சம்பத்”. இவர் சொன்ன செய்திதான் தற்பொழுது பெரிய வைரலாகி வருகிறது.

இவர் சமீபத்தில் விஜய் டிவியில் நடிகர் கமலஹாசன் தொகுத்து வழங்கும் பிக்பாஸ் போட்டியில் கலந்து கொண்டது அனைவரும் அறிந்த ஒன்று.

பலரின் சர்ச்சைகளை சாதரனமாக வாசித்து விளக்கி கடந்து கொண்டிருந்த அனிதாவும் இப்போது சர்ச்சையை கிளப்பியுள்ளார். பெண்களின் தாலி பற்றி ஒரு அவதூறு பரப்பியுள்ளார் அதில் குறிப்பிட்டிருப்பதாவது

“பெண்களுக்கு தேவைப்பட்டால் தாலியை கழட்டி வைத்துக்கொள்ளலாம்” என்று கூறியுள்ளார். இந்த சர்ச்சை மகளிர் மன்றங்கள் மாதர் சங்கங்கள் மற்றும் பெமினிசம் பேசும் பல்வேறு தரப்பினரிடமும் சலசலப்பை தந்துள்ளது.