தண்ணீர் குடிக்காமல் நடித்ததால் ஆபரேஷன் வரை சென்ற பாத்திமா பாபு உடல்நிலை..!

111

பாத்திமா பாபு..

நேரத்திற்கு தேவையான அளவு தண்ணீர் குடிக்காமல் நடித்ததால் ஏற்பட்ட வி.பரீதத்தை செய்திவாசிப்பாளர் மற்றும் பிக் பாஸ் போட்டியாளரான பாத்திமா பாபு தனது அனுபவத்தை ஒரு வீடியோவில் கூறியுள்ளது வைரலாகி வருகிறது.

நடிகை செய்தி வாசிப்பாளர் மற்றும் பிக் பாஸ் போட்டியாளரான பல முகங்களைக் கொண்டவர் பாத்திமா பாபு சிலகாலம் அ.ர.சி.யலிலும் ஈடுபட்டு வந்தார். அவர் வெளியிட்டுள்ள ஒரு வீடியோ தற்போது வைரல் ஆகி வருகிறது.

அதில் தான் சரியாக தண்ணீர் கு.டிக்காததால் படப்பிடிப்பின்போது கிட்னி பிரச்சனை ஏற்பட்டதாகவும் அதனால் கடும் வயிற்று வலி ஏற்பட்டதாகவும் கூறியுள்ளார். இதனால் மருத்துவரை சென்று ஆலோசனை செய்த போது,

சுமார் 8 சென்டி மீட்டர் அளவிற்கு கிட்னியில் கல் கொண்டதாகவும் அதன்பின் சிகிச்சை எடுத்துக் கொண்ட பின் தற்போது தான் நலமாக இருப்பதாகவும் கூறினார். மேலும் தினமும் தன்னை மூன்று லிட்டர் தண்ணீர் க.ண்டிப்பாக கு.டிக்க வேண்டும் என்று மருத்துவர் கூறினார்.

அப்போதுதான் உடல்நிலை சீராக இருக்கும் என அறிவுறுத்தினார் என்று கூறியுள்ளார். இந்த அறிவுறுத்தல்கள் எனக்கு மட்டும் இல்லாமல் அனைவருக்கும் பொருந்தும். எனவே அனைவரும் கண்டிப்பாக 3 லிட்டர் தண்ணீர் கு.டியுங்கள். அப்போதுதான் உடல் நிலை சிறப்பாக இருக்கும் என அந்த வீடியோவில் கூறியுள்ளார் பாத்திமா பாபு.