“நல்லா வளைச்சு நெளிச்சு ஆடுறீங்க..!!” – அரைகுறை உடையில் ஸ்ருதிஹாசன் வெளியிட்ட வீடியோ !

104

ஸ்ருதிஹாசன்..

சினிமாவில் அறிமுகமானது இசையமைப்பாளராக, அதன்பின் நடிகையாக கொடிகட்டி பறந்தவர் ஸ்ருதிஹாசன். தமிழ் மட்டுமல்லாமல் தெலுங்கு மற்றும் இந்தியிலும் படங்கள் நடித்திருக்கிறார்.

தமிழ் சினிமாவின் முன்னணி கதாநாயகர்களாக இருக்கும் விஜய், அஜித், சூர்யா ஆகியோருடன் நடித்திருக்கிறார். ஊர் உலகத்தில் எவ்வளவு கவர்ச்சி நடிகைகள், எவ்வளவு கவர்ச்சி புகைப்படங்களை அப்லோட் செய்தாலும் ஸ்ருதிஹாசன் வெளியிடும் Hot ஆன புகைப்படங்களுக்கு ரசிகர்கள் ஜாஸ்தி.

சமீபத்தில் இவரது நடிப்பில் வெளியான ‘கிராக்’ திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்று சூப்பர் ஹிட்டடித்து வருகிறது. அதனை தொடர்ந்து தற்போது விஜய் சேதுபதியுடன் ‘லாபம்’ எனும் படத்தில் நடித்து வருகிறார்.

சமூக வலைத்தளங்களில் எப்போதும் பிஸியாக இருக்கும் ஸ்ருதிஹாசன், அடிக்கடி புகைப்படங்களையும், வீடியோக்களையும் வெளியிட்டு ரசிகர்களை குஷி படுத்தி வருகிறார்.

தற்போது குட்டியான ஆடையில் ஹூலா ஹூப் என்ற வளையத்தை இடுப்பால் சுத்தி வீடியோவை வெளியிட்டுள்ளார். அவரது கவர்ச்சியான அரைகுறை ஆடைக்காகவே வீடியோ வைரலாகி வருகிறது. இதனை பார்த்த ரசிகர்கள், “நல்லா வளைச்சு நெளிச்சு ஆடுறீங்க..!!” என்று கமெண்ட் அடிக்கிறார்கள்.

 

View this post on Instagram

 

A post shared by Shruti Haasan (@shrutzhaasan)