“யாஷிகா THE GLAMOUR BLASTER” – யாஷிகாவின் கிளாமர் வீடியோவை வர்ணிக்கும் ரசிகர்கள் !

105

யாஷிகா ஆனந்த்..

யாஷிகா ஆனந்த் இன்ஸ்டாகிராமில் தொடர்ந்து கவர்ச்சியான தனது புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை வெளியிடுவார். தற்போது, யாஷிகா ஆனந்த் தனது அதிகாரப்பூர்வ இன்ஸ்டாகிராம் பக்கத்தில் கவர்ச்சியை காட்டகூடாத இடத்தை காட்டி அள்ளி தெறித்து விட்டார். ரசிகர்களுக்கு இதனால் ஏக குஷியில் இருக்கிறார்கள்.

யாஷிகா ஆனந்தின் கவர்ச்சி வீடியோக்களுக்கு ஏகப்பட்ட ரசிகர்கள் சமூக வலைதளத்தில் காத்துக் கிடக்கின்றனர். ரகுமானின் ‘துருவங்கள் 16’, கெளதம் கார்த்திக்கின் ‘இருட்டு அறையில் முரட்டு குத்து’, விஜய் தேவரகொண்டாவின் ‘நோட்டா’, யோகி பாபுவின் ‘ஜாம்பி’ ஆகிய சில படங்களில் நடித்தார்.

தற்போது, யாஷிகா ஆனந்த் கைவசம் தமிழில் ‘ஓடவும் முடியாது ஒளியவும் முடியாது, இவன் தான் உத்தமன், ராஜபீமா அதன் Sjசூர்யாவோடு ஒரு படம்’ என அடுத்தடுத்து படங்கள் வரிசையாக உள்ளது. இது போதாது என தற்போது, “சல்பர்” என்ற படத்தில் ஒப்பந்தமாகியுள்ள அவர் போலீஸ் வேடத்தில் நடிக்கிறார்.

மேலும், தற்போது இளைஞர்களை சிதறடிக்க Trending Video ஒன்றை வெளியிட்டு உள்ளார். இதனை பார்த்த ரசிகர்கள், “Yashika The Glamour Blaster” என்பது போன்ற கமெண்ட்ஸ்கள் பதிவிடுகிறார்கள்.