“இது Instagram-மா ? இல்ல Glamourgram-மா?” படு மோசமாக போஸ் கொடுத்த மனிஷா யாதவ் !

285

மனிஷா யாதவ்..

பாலாஜி சக்திவேல் இயக்கத்தில் உருவான வழக்கு எண் 18/9 படம் மூலமாக சினிமாவில் அறிமுகம் ஆனவர் மனிஷா யாதவ். அந்த படத்துக்கு பிறகு அவர் நடித்த ஆதலால் காதல் செய்வீர் படம் அவருக்கு நல்ல பெயர் வாங்கி கொடுத்தது. .

வெங்கட் பிரபுவின் சென்னை 28 இரண்டாம் பாகத்தில் சொப்பன சுந்தரி பாடலிலும் அவர் ஆடியுள்ளார். Lock Down இல் சக மக்களை போலவே மனிஷா யாதவ் தான் வீட்டிலேயே தான் இருக்கிறார். திருமணம் ஆன பின், உடல் எடை எக்கச்சக்கமாக ஆனதால்,

லாக் டவுனில் அதிக நேரத்தை ஜிம்மிலேயே செலவிட்டு உடம்பை குறைத்திருக்கிறார் மனிஷா. குறித்த உடம்பை எப்போதும் ரசிகர்களின் கண்களுக்கு விருந்தாக Upload செய்கிறார். இந்நிலையில் திருமணத்திற்குப் பிறகு மனிஷாவின் உடல் எடை சற்று அதிகரித்துள்ளது.

இதனால் அவர் தீவிர உடற்பயிற்சியில் ஈடுபட்டு உடல் எடையை குறைத்து சிக்கென ஆகிவிட்டார். என்ன சிக்குன்னு இருந்து என்ன பிரயோஜனம்… ஊர் முழுக்க பரவிக்கிடக்கும் கொரோனா இவரையும் விட்டு வைக்கவில்லை. இவரையும் போட்டுத்தாகிவிட்டது.

தற்போது கொரோனாவில் இருந்து மீண்டுள்ள இவர் தொடை தெரிய போஸ் கொடுத்து அதை இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அவர் வெளியிட்டுள்ளார். இதனை பார்த்த ரசிகர்கள் கொரோனா வந்த “இது Instagram-மா ? இல்ல Glamourgram-மா?” என்று வர்ணித்து கமெண்டு அடித்துள்ளார்கள்.

 

View this post on Instagram

 

A post shared by Manisha Yadav (@manishayadavsuresh)