“கல்யாணத்துக்கு அப்புறம், அட்லியோட…” அட்லி பற்றின ரகசியங்களை போட்டுடைத்த ப்ரியா அட்லி !

82

பிரியா அட்லி..

தளபதி விஜய் நடித்த தெறி, மெர்சல் மற்றும் பிகில் ஆகிய மூன்று படங்களை இயக்கிய ஸ்டார் இயக்குனர் அட்லி

அடுத்ததாக ஷாருக்கான் நடிக்கவிருக்கும் ஹிந்தி படம் ஒன்றை இயக்க இருப்பதாகவும் இது குறித்த பேச்சுவார்த்தைகள் ஆரம்பம் ஆகிவிட்டதாகவும் செய்திகள் வெளியாகியுள்ளது.

அது குறித்து அட்லீ தற்போது அந்த கதைக்கு திரைக்கதை எழுதி வருகிறார். அதுவும் வழக்கம்போல எங்கிருந்தோ சுட்ட கதையா என ரசிகர்கள் கலாய்த்து வருகின்றனர்.

இந்நிலையில் அந்த கதைக்கு நயன்தாராவை கதாநாயகியாக நடிக்க வைக்க அட்லி கேட்டு வந்தார். இதன் மூலம் நயன்தாராவிற்கும் பாலிவுட்டில் அறிமுகம் கிடைக்கும்.

அட்லி மனைவி பிரியா எப்போதும் சமூக வலைதளங்களில் செம்ம ஆக்டிவ். ஏதாவது கேள்வி கேளுங்கள் என்று இவர் போட்ட பதிவிற்கு ரசிகர்களிடமிருந்து கேள்விகள் வந்து குவிந்தன

அதில் சிலர் அட்லியுடன் எடுத்த முதல் படத்தை பகிர சொல்லியும் கல்யாணத்திற்கு பின்

அவருடன் எடுத்த புகைப்படத்தை பகிர சொல்லி கேட்டனர். அதற்கு சற்றும் தயங்காமல் பிரியா இந்த புகைப்படங்களை பகிர ரசிகர்கள் செம குஷி.