கணவருடன் நெருக்கமாக இருக்கும் வீடியோவை வெளியிட்ட நடிகை ஸ்ரேயா – வீடியோ இதோ!!

256

ஸ்ரேயா..

தமிழில் ஜெயம் ரவியுடன் மழை, தனுஷின் திருவிளையாடல் ஆரம்பம், ரஜினியின் சிவாஜி, விஜய்யுடன் அழகிய தமிழ் மகன், உட்பட பல படங்களில் நடித்தவர் ஸ்ரேயா.

கடந்த 2018 ஆம் ஆண்டு ரஷ்ய தொழிலதிபர் Andrei Koscheev என்பவரை காதலித்து திருமணம் செய்துகொண்டார் ஸ்ரேயா.

திருமணத்துக்கு பிறகு தனது கணவர் Andrei Koscheev-வுடன் பார்சிலோனாவில் செட்டிலாகி வசித்து வருகிறார்.

ஸ்ரேயா அடிக்கடி தனது சமூக வலைத்தளத்தில் கணவருடன் நெருக்கமாக இருக்கும் புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை வெளியிட்டு வருவார்.

அந்த வகையில் தற்போது, கணவருடன் நடுக்கடலில் நெருக்கமாக இருக்கும் வீடியோவை வெளியிட்டிருக்கிறார்.

இந்த வீடியோ தற்போது இன்ஸ்டாகிராம் மற்றும் மற்ற சமூக வலைத்தளத்தில் மிகவும் வைரலாகி வருகிறது. இதோ அந்த வீடியோ..

 

View this post on Instagram

 

A post shared by Shriya Saran (@shriya_saran1109)