பெர்ஃபெக்ட் பொண்ணு வேணும்னா வேற ஆளப்பாரு.. லேட்டஸ்ட் வீடியோவை வெளியிட்ட தொகுப்பாளினி டிடி- செம வைரல்!!

130

தொகுப்பாளினி டிடி…

விஜய் டிவியிலேயே 20 வருடத்திற்கும் மேலாக தொகுப்பாளினியாக இருந்து அசத்தி வருபவர் தொகுப்பாளினி டிடி.

இவர் ஒரு நிகழ்ச்சி தொகுத்து வழங்குகிறார் என்றால் நிகழ்ச்சியை தாண்டி இவருக்காகவே பார்க்கும் ரசிகர்கள் பலர் உள்ளனர்.

எப்போதும் கலகலப்பாக எல்லோரையும் சிரிக்க வைப்பார். நிகழ்ச்சியையும் மிகவும் கலாட்டாவாக கொண்டு செல்வார்.

இதுவரை இன்ஸ்டாவில் புகைப்படங்களை வெளியிட்டு வந்த டிடி தற்போது பீச்சில் ஆட்டம் போட்ட வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.

கடலில் ரைட் போவது, நீச்சல் அடிப்பது என அவர் செய்த கலாட்டாக்களின் வீடியோ இதோ,