அஜித் போல கார் ரேஸில் கலக்கும் நடிகை நிவேதா பெத்துராஜ்.. வியப்பில் ரசிகர்கள்!!

88

நிவேதா பெத்துராஜ்…

நடிகை நிவேதா பெத்துராஜ் தமிழ் சினிமாவிற்கு ஒரு நாள் கூத்து திரைப்படத்தின் மூலம் நடிகையாக அறிமுகமானார்.

தனது முதல் படத்திலே அவருக்கு பெரிய ரசிகர்கள் கூட்டம் உருவாகிவிட்டது.

அதனை தொடர்ந்து இவர் டிக் டிக் டிக், திமிரு புடிச்சவன், சங்கத்தமிழன் உள்ளிட்ட படங்களில் நடித்து பிரபலமான நடிகையாக மாறினார்.

இந்நிலையில் நிவேதா பெத்துராஜ் நடிகையாக படங்களில் நடித்து வருவது மட்டுமின்றி, கார் ரேஸ் பயிற்சியிலும் ஈடுபட்டு வருகிறார்.

ஆம், தற்போது அவர் Formula Race Car பயிற்சியில் தனது லெவல் 1 தகுதியை முடித்துள்ளதாக தெரியவந்துள்ளது.

அவரின் இந்த புதிய திறமையை பலரும் பாராட்டி வருகின்றனர்.