கண்களை கொள்ளைகொள்ளும் நடிகை சமந்தாவின் லேட்டஸ்ட் போட்டோஷூட் !!

116

நடிகை சமந்தா..

தமிழ், தெலுங்கு என இரு மொழிகளிலும் டாப் ஹீரோயினாக வளம் வருபவர் நடிகை சமந்தா.

இவர் சமீபத்தில் பாலிவுட் திரையுலகிலும், தி பேமிலி மேன் 2 எனும் வெப் சீரிஸ் மூலம் அறிமுகமானார்.

திருமணத்திற்கு பின்பும் திரையுலகில் மார்க்கெட் இழக்காத நடிகை சமந்தாவின் கைவசம், காத்துவாக்குல ரெண்டு காதல் மற்றும் சகுந்தலம் என இரு திரைப்படங்கள் உள்ளது.

கிளாமராக உடைகள் அணிந்து நடிகை சமந்தா நடத்தும் போட்டோஷூட் அவ்வப்போது இணையத்தில் தீயாய் பரவும்.

இந்நிலையில் தற்போது கண்களை கொள்ளைகொள்ளும் அழகில் இவர் நடத்தியுள்ள போட்டோஷூட் புகைப்படங்கள் தற்போது இணையத்தில் உலா வருகிறது.

இதோ அந்த புகைப்படங்கள்..