ஒரே படத்தில் இணையும் 5 நடிகைகள்.. வெளியான அப்படத்தின் First லுக் போஸ்டர்!!

144

ஒரே படத்தில்..

யாமிருக்க பயமே எனும் படத்தின் மூலம் தமிழ் திரையுலகில் இயக்குனராக அறிமுகமானவர் இயக்குனர் டீகே.

இவர் இயக்கத்தில் தற்போது தயாராகி வரும் புதிய திரைப்படம் தான் ‘கருங்காப்பியம்’.

இப்படத்தில், முன்னணி நடிகைகளாக வளம் வரும் காஜல் அகர்வால், ரெஜினா கசாண்ட்ரா, ஜனனி, ரைசா வில்சன் ஆகியோர் நடிக்கின்றனர்.

மேலும் இவர்களுடன் ஈரான் நாட்டு நடிகையான நொய்ரிகா புதுமுக நாயகியாக அறிமுகமாகிறார்.

இவர்கள் மட்டுமின்றி நடிகர்கள் கலையரசன், யோகி பாபு, கருணாகரன், உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள்.

இப்படத்தின் இறுதிகட்ட பணிகள் நடைபெற்று வரும் நிலையில், ‘கருங்காப்பியம்’ படத்தின் First லுக் போஸ்டரை படக்குழுவினர் வெளியிட்டுள்ளனர்.