டைட்டில் லுக்கை மிஞ்சும் அளவிற்கு உள்ள வாடிவாசல் படத்தின் Fan Made போஸ்டர்..!

115

வாடிவாசல்..

முதன் முறையாக நடிகர் சூர்யா மற்றும் இயக்குனர் வெற்றிமாறன் இணையும் படம் தான், வாடிவாசல்.

பிரபல நாவல் ஒன்றை தழுவி உருவாகும் இப்படத்தை, கலைப்புலி எஸ். தாணு தாயாருக்கிறார்.

பெரிதும் எதிர்பார்ப்பில் இருந்த வாடிவாசல் படத்தின் டைட்டில் லுக் போஸ்டர் சில தினங்களுக்கு முன் வெளியானது.

இந்த டைட்டில் லுக் போஸ்டரில், காளைமாட்டின் உருவம் முத்திரையாக பதிக்கப்பட்டு இருந்தது.

இந்நிலையில் டைட்டில் லுக் போஸ்ட்டரை மிஞ்சும் அளவிற்கு, ரசிகர்கள் Fan Made போஸ்டர் ஒன்றை வெளியிட்டுள்ளனர்.

இதனை பார்த்த பல பிரபலங்கள் சமூக வலைத்தளத்தில் இந்த Fan Made போஸ்ட்டரை ஷேர் செய்து வருகின்றனர்.