அதிரடியாக கைது செய்யபட்ட ஷில்பா ஷெட்டியின் கணவர், பரபரப்பை ஏற்படுத்திய செய்தி!

86

ஷில்பா ஷெட்டியின்..

பிரபல பாலிவுட் நடிகை ஷில்பா ஷெட்டியின் கணவரும் தொழிலதிபருமான ராஜ் குந்திரா கைது செய்யப்பட்டுள்ளார்.

மேலும் அவர் ஆ.பா.ச படங்களை தயாரித்து மொபைல் ஆப்ஸ் ஒன்றில் வெளியிடுவதால் மும்பை கு.ற்.ற.ப்பிரிவு அவரை அ.திரடியாக கைது செய்துள்ளது.

இந்த செய்தி தற்போது வெளியாகி பாலிவுட் வட்டாரங்களில் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது.