மாடர்ன் உடையில் விஜய் டிவி தொகுப்பாளினி டிடி, அவர் வெளியிட்ட லேட்டஸ்ட் புகைப்படங்கள்!!

115

திவ்யதர்ஷினி..

பிரபல விஜய் டிவி தொலைக்காட்சி மூலம் மிகவும் பிரபலமான தொகுப்பாளினி தான் திவ்யதர்ஷினி என்கிற டிடி.

இவரை தற்போது அதிகமான தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் பார்க்க முடியவில்லை. ஆனால் சமூக வலைத்தளம் மூலமாக ரசிகர்களுடன் இணைந்த உள்ளார்.

இந்நிலையில் தற்போது டிடி செம மாடர்னான உடையில் போஸ் கொடுத்துள்ள அவரின் லேட்டஸ்ட் போட்டோ ஷூட் புகைப்படங்களை வெளியிட்டுள்ளார்.