“இதை விட வேற Dress-ஏ கிடைக்கலையா…?” இளசுகளின் சூட்டைக் கிளப்பிய வித்யா ப்ரதீப் !

276

வித்யா பிரதீப்….

தற்போதைய காலத்தில், டிவியில் வரும் சீரியல்கள் எல்லாம் முன்பை விட எல்லா தரப்பு மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. இந்த வரவேற்பு தூண்டுதலால் Sunmusic, ஆதித்யா தவிர எல்லா Channelகளிலும் எதோ ஒரு பட்டிமன்ற நிகழ்ச்சியை நடத்தி சட்டை கிழிய சண்டை போட்டு வருகின்றனர்.

இவர்களில் சண்டையில் குளிர் காய்வது என்னவோ மக்கள் தான். தற்போது நிறைய சேனல்களில் வித்தியாசமான சீரியல்களை ஒளிபரப்பி வருகின்றனர்.

தமிழ் சினிமவில் பிரபலமான ஹீரோயின்களில் ஒருவராக இருப்பவர் வித்யா பிரதீப் . தடம் என்னும் தமிழ் சினிமாவில் அறிமுகமான இவர் தனது முதல் படத்திலையே ரசிகர்களின் கவனத்தை பெற்று நடிகையாக உருவானார்.

பிரபல தொலைகாட்சியில் நாயகி என்ற சீரியலில் நடித்து வருபவர் நடிகை வித்யா பிரதீப். இந்த சீரியல் தான் இது வரை TRP RATE – இல் முதலிடத்தில் இருந்து வருகிறது.

இந்த சீரியலில், ஆரம்பத்தில் பிரபல நடிகை பிக் பாஸ் போட்டியாளருமான விஜயலட்சுமி நடித்து வந்தார். அதன் பின் சீரியலில் இருந்து விலகி பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்துகொண்டார்.

அவர் சீரியலை விட்டு வெளியேறிய பின் அவரது இடத்திற்கு வந்தவர் தான் வித்யா, நடிக்க ஆரம்பித்து சில நாட்களிலேயே மக்கள் மனதில் இடம்பிடித்த வித்யா பிரதீப்பிற்கு தனி ரசிகர் வட்டம் உள்ளது.

தற்போது முன்பு போல் இல்லாமல் தேகம் மெலிந்து காணப்படும் வித்யா ப்ரதீப், தற்போது ஜிம்மில் உடற்பயிற்சி செய்வது போல வீடியோவை வெளியிட்டுள்ளார். தற்போது ஆளே அடையாளம் தெரியாமல் மாறி போயிருந்தாலும் ஜிம் ஆடையில் கும்மென்று இருக்கிறார், என்றும், “இதை விட செக்சியான Dress-ஏ கிடைக்கலையா…?” என்றும் ரசிகர்கள் கமெண்ட் அடித்து வருகின்றனர்.