நடிகை கீர்த்தி சுரேஷ் பதிவிட்ட லேட்டஸ்ட் வீடியோ.. லைக்ஸ்களை அள்ளும் பதிவு!

81

கீர்த்தி சுரேஷ்..

நடிகை கீர்த்தி சுரேஷ் தமிழ், தெலுங்கு என இரண்டு திரையுலகிலும் டாப் நடிகையாக இருந்து வருகிறார். இவருக்கென்றே ஒரு தனி ரசிகர்கள் பட்டாளமே உள்ளது.

மேலும் தொடர்ந்து முன்னணி நடிகர்களின் படத்தில் நடித்து வரும் கீர்த்தி சுரேஷ் ரஜினியுடன் அண்ணாத்த படத்திலும் நடித்துள்ளார்.

அதுமட்டுமின்றி தெலுங்கு சூப்பர் ஸ்டார் மகேஷ் பாபுவுடனும் ஜோடியாக நடிக்கவுள்ளார்.

மேலும் கடைசியாக இவர் நடிப்பில் தமிழில் பெண்குயின் திரைப்படம் வெளியானது என்பது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் நடிகை கீர்த்தி சுரேஷ் யோகா பயிற்சி செய்து அவ்வப்போது அந்த வீடியோவை பதிவிடுவதை வழக்கமாக கொண்டுள்ளார்.

அந்த வகையில் தற்போது அவர் பதிவிட்டுள்ள புதிய யோகா பயிற்சி வீடியோ ரசிகர்களை கவர்ந்துள்ளது. இதோ அந்த வீடியோ..