ரசிகர்களுக்கு நன்றி தெரிவித்து வீடியோவை வெளியிட்ட சிவாங்கி.. என்ன காரணம் தெரியுமா?

101

சிவாங்கி..

சின்னத்திரையில் மிகவும் பிரபலமான ஒரு நட்சத்திரம் சிவாங்கி, இவருக்கென்ற ஒரு தனி ரசிகர்கள் வட்டம் உள்ளது.

சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியில் ரசிகர்களின் மனதில் இடம் பிடித்த சிவாங்கி, பின்னர் குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பெரியளவில் பிரபலமானார்.

மேலும் தற்போது இவர் சிவகார்த்திகேயனின் டான் திரைப்படத்தின் மூலம் பெரிய திரையிலும் அறிமுகமாக உள்ளார் சிவாங்கி.

இந்நிலையில் அவர் சொந்தமாக வைத்துள்ள யூடியூப் சேனல் தற்போது 1 மில்லியன் Subscribers கடந்துள்ளது.

இதனால் யூடியூப் அவருக்கு கோல்டன் பட்டனை பரிசளித்துள்ளது.

மேலும் தற்போது சிவாங்கி இதற்காக ரசிகர்களுக்கு நன்றி தெரிவித்து வீடியோ வெளியிட்டுள்ளார்.

 

View this post on Instagram

 

A post shared by Sivaangi (@sivaangi.krish)